கௌரவ அமைச்சர் அவர்களின் கடமைகளைப் பொறுப்பேற்பு

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சராக கௌரவ எஸ்.எம்.சந்திரசேன அவர்கள் 2019.11.22 ஆம் திகதி இவ் அமைச்சில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

 

 

 
Top