இராஜாங்க அமைச்சின் செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்பு

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் இராஜாங்க செயலாளராக திரு. எம். சி. எல். ருட்ரிகோ அவர்கள் 2019.11.27 ஆம் திகதி காணி அமைச்சில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

Top