காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழிற்முயற்சிகள் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் பதவியின் கடமைகளைப் பொறுப்பேற்றல்

எஸ்.டி.ஏ.பி. பொரலஸ்ஸ அவர்கள் 2020.08.24 ஆம் திகதி காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழிற்முயற்சிகள் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் பதவியின் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

Top