காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழிற்முயற்சிகள் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவியின் கடமைகளைப் பொறுப்பேற்றல்

கௌரவ காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழிற்முயற்சிகள் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்ஹ அவர்கள் 2020.08.17 ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றார். இந் நிகழ்ச்சிற்கு கௌரவ பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ அவர்கள் பங்குபற்றனர்.

Top